
கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்
தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார் குமரன் தங்கராஜன். இந்த படத்திற்கு "குமாரசம்பவம்" என தலைப்பு வைத்துள்ளனர். லக்கி மேன் படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். கிரைம் கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இதனை யாத்திசை படத்தை தயாரித்த வீனஸ் இன்வோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!