
நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர்
அதிதி கூறுகையில், ‛‛விருமன் படத்தை பார்த்து இப்பட இயக்குனர் விஜய் இந்த வேடத்திற்கு நான் சரியாக இருப்பேன் என வாய்ப்பு வழங்கினார். தெலுங்கில் நடிப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் நடிக்கும்போது அப்படி தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாவுடன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்துள்ளேன். ஆனால் என் படத்தின் படப்பிடிப்புக்கும் அங்கு வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை, கனவு போல் உள்ளது"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!