
இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான துவக்க விழாவும் பிரமாண்டமாய் நடந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பதாகவும், அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் இந்த படம் துவங்குவது தற்காலிகமாக தள்ளிப்போய் உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!