
நானியின் ஹிட் 3 படம் சூப்பர் ஹிட் பட்டியலில் சேருமா ?
பத்திரிகையாளர் சந்திப்பு, யு டியூப் சேனல்கள் பேட்டி என வெளியீட்டிற்கு முன்பு நானி எவ்வளவோ புரமோஷன் செய்கிறார். ஆனால், அவருடைய படங்களுக்கான பத்திரிகையாளர் காட்சி கூட நடக்காமல் போகும். ஆனால், "ஹிட் 3" படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி நடந்ததால் விமர்சனங்கள் நிறையவே வந்தன. ஆனால், படத்தில் உள்ள அதிகபட்சமான வன்முறை காட்சிகளால் "ஏ" சான்றிதழுடன் வெளிந்தது. அதுவே படத்திற்கு இங்கு மைனஸ் ஆக அமைந்தது.
இருந்தாலும் தெலுங்கில் கூட "சூப்பர் ஹிட்" என்ற பட்டியலில் படம் சேர வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி வசூலைக் கடந்தாலும் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் குறைவான லாபமே கிடைக்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!