
கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது
தமிழ், தமிழர்கள் என பேசுபவர்கள் இந்த படத்துக்கு உதவி செய்யவில்லை. தமிழகத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தரமான கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி இந்த படத்தை தயாரித்தோம். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்துக்கு போதுமான தியேட்டர் கிடைக்காதது, போர் சூழல் காரணமாக பட ரிலீசை தள்ளி வைக்கிறோம்" என படக்குழு அறிவித்துவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை காட்சியுடன் கஜானா தள்ளி வைக்கப்பட்டது, படக்குழுவை கவலையடைய வைத்துள்ளது. போர் சூழல், சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் போன்ற காரணங்களால் கடந்த வாரம் வெளியான 9 படங்களில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. சில படங்கள் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!