
விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்?
இந்த சுமந்த், தனுஷ் நடித்த வாத்தி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சுமந்த் 2004ல் நடிகை கீர்த்தி ரெட்டி என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். 2006ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது மிருணாள் சொன்னால் தான் தெரியவரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!