
விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஒரு பாடல் பாடி உள்ளேன். இன்னும் தமிழ் படங்களுக்காக நிறைய பாடல்கள் பாட போகிறேன். பல அதிரடி சம்பவங்கள் காத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவர் பாடிய பிக் டாக்ஸ் என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!