
அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள்
அந்த புகைப்படங்களில் ஷாலினி பைக்கில் அமர்ந்திருக்க அவர் பின்னால் அஜித்குமார் அமர்ந்தபடி போஸ் கொடுக்கிறார். இன்னொரு போட்டோவில் அவர்களுடன், அவர்களது மகளும் மகனும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் லைக்ஸ் பெற்று வருகிறது. அதேசமயம், ஏன் இன்றைய தினம் 54வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிடவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!