
சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோகர் இணைந்ததாக அறிவித்தனர். இந்த நிலையில் இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், சந்தானம் இப்படத்தில் நடிப்பதற்காக பல கோடி சம்பளமாக கேட்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!