
இரண்டு வாரத்தை நிறைவு செய்த குட் பேட் அக்லி
இதற்கு முன்பு அந்த சாதனையைத் தக்க வைத்திருந்த படம் "விஸ்வாசம்". தற்போது "குட் பேட் அக்லி" படத்தின் வசூல் 230 கோடியைக் கடந்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 130 கோடி வசூல் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
இவ்வளவு வசூல் என்றாலும் வியாபாரத்தின் அடிப்படையில் படத்திற்கான "பிரேக் ஈவன்" இன்னும் நடைபெறவில்லை என்ற ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மே 1ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த வார இறுதியிலும் "குட் பேட் அக்லி"க்கான வசூல் திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய லாபம் இல்லை என்றாலும் மிதமான லாபத்துடன் படத்தின் ஓட்டம் நிறைவடையும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!