
மண்டாடி : சூரியின் அடுத்த படம்
விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க, ‛செல்பி" படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் கடல் சார்ந்த கதையில் இருக்கலாம் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே தெரிகிறது. நாளை(ஏப்., 19) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகிறது.
இப்படம் பற்றி சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛ எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!