
ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா
இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக "கனிமா" எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி டிரெண்ட் ஆகி உள்ளது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!