
அஜித்தின் குட் பேட் அக்லியால் காத்து வாங்கும் வீர தீர சூரன்!
இந்நிலையில் இப்படம் திரைக்கு வந்து இதுவரை 65 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக, கடந்த பத்தாம் தேதி முதல் அஜித்தின் ‛குட் பேட் அக்லி" படம் வெளியாகி விட்டதால் வீர தீர சூரன் படம் ஓடும் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!