
அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இந்த வரிசையில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை வருகின்ற மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான ரீ மாஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!