
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த்
இந்த நிலையில் அடுத்தபடியாக தனது முதல் பட ஹீரோவான பிரசாந்த்தை வைத்து புதிய படத்தை இயக்க போகிறார் ஹரி. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர் ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு பிரசாந்தின் பிறந்தநாளான நாளை (ஏப்ரல் 6) வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!