
விடாமுயற்சி செய்யாததை செய்த குட் பேட் அக்லி
அதேசமயம், நேற்று இரவு வெளியான "குட் பேட் அக்லி" டிரைலர் அதற்குள்ளாக 9 மில்லியன் பார்வைகளை நெருங்கிவிட்டது. விஜய் நடித்து வெளிவந்த "லியோ" டிரைலர் 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுதான் இதுவரை சாதனையாக உள்ளது.
அந்த சாதனையை "குட் பேட் அக்லி" முறியடிக்குமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 15 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்தால் அதுவே அதிகமானதுதான் என்று தோன்றுகிறது.
டீசர், டிரைலர்கள், பாடல்கள் சாதனையைப் பொறுத்தவரையில் அஜித்தை விடவும், மற்ற முன்னணி நடிகர்களை விடவும் விஜய் தான் முன்னணியில் உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!