
பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம்
விமர்சகர்களிடையே பெரும் பாராட்டையும், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற இந்த படம் 100 நாட்கள் ஓடியது. 32வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது.
அதோடு இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விருது விழாவான "இந்தியன் பனோரமா "என்று அழைக்கப்படும் 10வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படத்திற்கு பிறகும் பெரிய அளவில் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் திரையிடப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக ஒன்றிரண்டு படங்களாவது திரையிடப்பட்டு வருகிறது. இதற்கு அச்சாரமாக இருந்தது அச்சமில்லை அச்சமில்லை படம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!