
குட் பேட் அக்லி முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்
ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய "மார்க் ஆண்டனி" பெரிய வெற்றிப் படமாக அமைந்து 100 கோடி வசூலைப் பெற்றது. அதுபோல இந்தப் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியிருப்பார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படத்திற்காக அடுத்தடுத்து சிங்கிள்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட்டைக் கொடுத்து வருகிறது படக்குழு. ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும் என்று தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!