
ஓடிடி-யில் வெளியாகும் ராயன் பிரதர் படம்
தற்போது இவர் "மசாகா" என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். திரிநாத் ராவ் நக்கினா இயக்கிய இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வெளியாகியது. காமெடி கலந்த கதையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை 28-ம் தேதி அன்று ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதனால் இந்த படத்தை ஓ.டி.டி-யில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!