
பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாம் பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல்
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் நானும், ஆர்யாவும் ஈடுபட்டுள்ளோம். இந்தப் படத்திற்காக ஒரு நல்ல கதையை உருவாக்கி இருக்கிறேன். அதனால் மீண்டும் ஆர்யா, நயன்தாராவுடன் சந்தானமும் இணைந்தால் அந்த படம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும். சந்தானத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது"" என்கிறார் ராஜேஷ்.எம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!