
வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி
தமிழகத்தில் மட்டும் எல் 2 : எம்புரான் திரைப்படம் சுமார் 300 தியேட்டர் வரை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எல் 2 : எம்புரான் திரைப்படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இன்னும் அதிக திரையரங்கில் வெளியாகலாம் என்ற எண்ணத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரங்கம் பிடிப்பதில் இந்த இரண்டு படத்துக்கும் போட்ட போட்டி நிலவுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!