
சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி
பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக இந்த படத்திற்காக ஈ.சி.ஆரில் பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கம் அமைத்து 500 நடன கலைஞர்களுடன் சூர்யா, த்ரிஷா இணைந்து நடனமாடியதை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ஷோபி மாஸ்டர் இயக்கியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!