
குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது
இந்த படத்தின் பிரமோசன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலாக ‛ஓ ஜி சம்பவம்" என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். இதை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அதோடு ஆங்காங்கே அஜித்தின் வசனமும் இடம் பெற்றுள்ளது. கேஜிஎப் படத்தில் வரும் தீரா தீரா பாடலின் சாயலில் இந்த பாடல் அமைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!