
700 மில்லியன் பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து
லிரிக் வீடியோ முதலில் 500 மில்லியனைக் கடக்க, அடுத்த சில மாதங்களில் முழு வீடியோ பாடலும் 500 மில்லியனைக் கடந்தது. இரண்டு விதமான வடிவங்களும் 500 மில்லியனைக் கடப்பது இதுவே முதல் முறை.
தமிழ் சினிமா பாடல்களில் நான்கு பாடல்கள்தான் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக உள்ளன. "மாரி 2" படத்தில் யுவன் இசையில் வெளிவந்த "ரவுடி பேபி" பாடலும், அடுத்து "பீஸ்ட்" படத்தில் இடம் பெற்ற இந்த "அரபிக்குத்து" பாடலும், "எனிமி" படத்தில் இடம் பெற்ற "டம் டம்" பாடலும், "மாஸ்டர்" படத்தில் இடம் பெற்ற "வாத்தி கம்மிங்" ஆகியவைதான் அந்த நான்கு பாடல்கள்.
தற்போது "அரபிக்குத்து" பாடலின் வீடியோ பாடல் 700 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!