
அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் காட்டி தள்ளிப் போகிறதா ?
இப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார். இயக்குனர் கிரிஷ், அனுஷ்கா கூட்டணி "வேதம்" படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைகிறது.
இப்படம் பற்றிய அப்டேட்டுகளை ஜனவரி மாதம் கொடுத்தனர். அதன்பின் வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் பற்றிய எந்தத் தகவலும் வராமல் இருப்பதால் படத்தைத் தள்ளி வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!