
லியோ கதைதான் குட் பேட் அக்லி கதையா?
இந்நிலையில் இப்படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகி உள்ளது. “ஒரு தாதா அவருடைய வன்முறை வாழ்க்கையிலிருந்து விலகி, தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ முயற்சிக்கிறார். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த மிருகத்தனமான செயல்கள் அவரைப் பின் தொடர்கின்றன. அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராகிறார்,” என்பதுதான் அந்த கதைச் சுருக்கம்.
அதைப் பார்த்ததுமே அனைத்து ரசிகர்களுமே விஜய் நடித்து வெளிவந்த "லியோ" படத்தின் கதையும் இதுதானே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே இப்படி வரும் நெகட்டிக் கமெண்ட்களை படக்குழு எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
"குட் பேட் அக்லி" படம் அஜித்திற்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தே ஆக வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!