
ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் கிங்ஸ்டன்
அதோடு இன்று பல புதிய படங்கள் ரிலீஸ் ஆகி இருப்பதால் பெரும்பாலான தியேட்டர்களில் "கிங்ஸ்டன்" படத்தை எடுத்து விட்டார்கள். அந்த வகையில் தனது 25வது படமான இந்த கிங்ஸ்டன் தனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஜி.வி.பிரகாஷ்க்கு இப்படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்திருக்கிறது. இதையடுத்து அவர், சீனு ராமசாமி இயக்கும் "இடி முழக்கம்" என்ற படத்தில் தற்போது நடத்தி வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!