
அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையில் இந்த படம் தயாராகி வருவதால் ஒரு மெசேஜ் சொல்லும் வேடத்தில் சமந்தா நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!