
இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா?
இந்த படங்களுக்கு பிறகு ரவி மோகன் அவரின் நீண்ட கால ஆசையான இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்தாண்டிற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இதை ரவியே தயாரித்து இயக்குகிறார். மேலும் இதில் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இந்தபடம் காமெடி உடன் கூடிய எமோஷனல் கதையில் உருவாகிறதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!