
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருப்பதோடு, இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கும் தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள்.
அதேபோல் முதல் பாடல் குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில்,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "முதல் பாடல் விரைவில்.. சுடசுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்" என பதிலளித்தார். அதன்படி இந்த வாரம் முதல் பாடலும், இம்மாத இறுதியில் டிரைலரும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!