
96 படத்தின் இரண்டாம் பாக கதையை கேட்டு தங்க செயின் பரிசளித்த தயாரிப்பாளர்
இந்த படத்தின் கதையை சமீபத்தில் இப்படத்தை தயாரிக்கும் ஐசரி கணேசன் இடத்தில் கூறியுள்ளார் பிரேம் குமார். அதைக் கேட்டு அசந்து போன அவர், இதுவரை இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை. இந்த படமும் 96 படத்தை போன்று மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்று கூறியவர், இயக்குனர் பிரேம்குமாருக்கு 5 பவுனில் ஒரு தங்க செயினை பரிசாக அளித்து இருக்கிறார். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!