
மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா
தமிழில் ஜீவாவின் அப்பா ஆர்பி சவுத்ரி தயாரித்த ஜில்லா படத்தில் விஜய் உடன் நடிகர் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல ஜீவா நடித்த அரண் படத்திலும் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!