
ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்
இந்த படத்திற்கு "ஐ யம் கேம்" என தலைப்பிட்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் விதமாக வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!