
அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து வந்த கியாரா அத்வானி கடந்த 2023ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகளின் காலணிகளை பதிவு செய்து அறிவித்திருக்கிறார். அதோடு, எங்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு விரைவில் வரப்போகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகைகளும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!