
புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே என் கனவு : யுவன் சங்கர் ராஜா
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் யுவன் சங்கர் ராஜா பேசும்போது “இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால், முதலில் இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதற்கு பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் இரண்டு பாடல்களை இணைத்தோம். இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு "" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!