
கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி
இப்பட விழாவில் பேசிய திவ்ய பாரதி, ‛‛இந்த படத்தின் கதையை சொல்ல வந்தபோது கமல் ஒரு லுக் அவுட் வீடியோ காண்பித்தார். அப்போதே இதில் நடிக்க முடிவு பண்ணிவிட்டேன். ஜிவி உடன் இரண்டாவது படம். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். நல்ல பண்ணியிருக்கேன் என நம்புகிறேன். கிங்ஸ்டன் விஷுவல் டிரீட்டாக கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!