
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படத்தில் திவ்ய பாரதி
கடந்த வருடம் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த "மகாராஜா" படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். கதாநாயகியாக அவரது இரண்டாவது படம் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாக உள்ளது. இரண்டாவது படத்திலும் ஜிவி பிரகாஷுடன்தான் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தப் படம் "கிங்ஸ்டன்".
கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை படத்தின் டிரைலரும், அடுத்த வாரம் மார்ச் 7ம் தேதி படமும் வெளியாக உள்ளது. அன்றைய தினம் சுமார் 10 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தனை போட்டியிலும் இப்படம் தனி கவனம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்குப் பிறகாவது திவ்யபாரதிக்கு தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கட்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!