
தமிழில் சினிமாவாகும் ஹாலிவுட் வெப் தொடர்
இது பிரபலமான ஹாலிவுட் கிரைம் திரில்லர் வெப் தொடரான டெக்ஸ்டரின் தொடர்ச்சி என்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி. இது குறித்து அவர் மேலும் கூறும்போது "அமெரிக்காவில் மிகப் பிரபலமான வெப்சீரிஸ், "டெக்ஸ்டர்". சிறுவயதில் தனது அம்மாவை சிலர் பலாத்காரம் செய்து கொலை செய்ததைப் பார்க்கும் சிறுவன், பெரியவனான பிறகு அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொல்வான். இது அவனுக்கு மிகவும் பிடித்துவிடுவதால், தொடர்ந்து கொலைகள் செய்வான். அக்கதையின் தொடர்ச்சியாகவே இந்த படம் தயாராகி உள்ளது" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!