
நானியின் ‛ஹிட் 3 படத்தின் டீசர் அப்டேட் வெளியானது
இந்த படத்தின் இறுதியில் நடிகர் நானி மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சியில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி நடிப்பில் "ஹிட் தி தெர்ட் கேஸ்" படம் உருவாகி வருகிறது என அறிவித்தனர். வரும் மே 1ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது.
இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!