
த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி
அவர் நடித்த "விடாமுயற்சி" படம் வெளிவந்த போது கூட அது குறித்து கூட ஒரே ஒரு பதிவை மட்டுமே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் த்ரிஷா தற்போது புதிதாக நாய்க்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். “இஸ்ஸி"யை நான் தத்தெடுத்த நாள், அவள் என்னைக் காப்பாற்றினாள். எனது வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்ட போது, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்துள்ளார். என்றென்றும் என் காதலர் இவள் தான்” என அது குறித்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!