
இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த "அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மாகராஜ்" என தொடர்ந்து அவரது படங்களுக்கு இசையமைத்து வருபவர் தமன். தற்போது "அகண்டா 2" படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தனது படங்களுக்கு அதிரடியான இசையைக் கொடுத்து வரும் தமனைப் பாராட்டி அவருக்கு ஒரு "போர்சே" காரைப் பரிசாக வழங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!