விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா
Advertisement
Advertisement
விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா
பிப் 11, 2025
அ நிறம் | அளவு
Advertisement
குஷி படத்திற்கு பிறகு தி பேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா, தற்போது தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்பை ஆக்ஷன் கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் பிப்ரவரி 12-ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொத்துள்ளார். அதற்கான டப்பிங்கை சில தினங்களுக்கு முன்பு பேசி முடித்திருக்கிறார் சூர்யா. தெலுங்கு பதிப்புக்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும், ஹிந்தி பதிப்புக்கு ரன்வீர் கபூரும் குரல் கொடுத்துள்ளார்கள். கவுதம் தின்னனூரி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!