
நடுத்தர குடும்பத்து பின்னணியில் உருவாகும் 3பிஎச்கே
இந்த படம் சித்தார்த்தின் 40வது படம். அவருடன் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். "8 தோட்டாக்கள்" மற்றும் "குருதி ஆட்டம்" ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!