கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ்
பிப் 03, 2025
Advertisement
தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவாகி வரும் படம் "கண்ணப்பா" . மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னனியில் சிவ பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் கண்ணப்பராக விஷ்ணு மஞ்சு நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மோகன் பாபு, பிரபாஸ், சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இதில் பிரபாஸ் "ருத்ரா" எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரின் தோற்றத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படம் இவ்வருட ஏப்ரல் 25ம் தேதி அன்று பன்மொழிகளில் பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!