
கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணையும் ரஜிஷா விஜயன்
அதன்படி "கைதி" படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதில் ரஜிஷா விஜயன் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தியுடன் சர்தார் 1 படத்தில் நடித்துள்ளார் மற்றும் சர்தார் 2ம் பாகத்திலும் ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!