
மதகஜராஜா சென்டிமென்ட் : பிப்., 14ல் படவா ரிலீஸ்
இந்த வரிசையில் கடந்த 6 வருடங்களாக கிடப்பில் இருந்த படம் "படவா". கே.வி.நந்தா இயக்கியுள்ள இப்படத்தில் விமல், ஸ்ரிதா ராவ், கே.ஜி.எப் ராம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சில பிரச்னைகளால் வெளியாகாமல் இந்த படம் உள்ளது. காதலும், காமெடியும் கலந்த படமாக உருவாகி உள்ளது. இப்படம் பிப்ரவரி 14ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!