
மூன்றேகால் மணி நேர நீளம்: அவதார் 3ம் பாகம் டிசம்பரில் வெளியாகிறது
இந்த படம் 3 மணிநேரம் 12 நிமிடம் ஓடக்கூடிய வகையில் இருக்கும். வருகிற டிசம்பர் மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. 4-ம் பாகம் 2029 டிசம்பர் மாதத்திலும் 5-ம் பாகம் 2031 டிசம்பர் மாதமும் வெளியாகும். இந்த தகவல்களை ஜேம்ஸ் கேமரூன் தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
3ம் பாகத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இரண்டாவது பாகம் நீரில் நடக்கும் போராட்டடமாக இருந்து. இந்த பாகம் நெருப்பில் நடக்கும் போராட்டமாக உருவாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!