
ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டரை வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!