
கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன்
அவரிடம் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது, "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் கதாநாயகனாக ரவி மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!