
அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகளை பெறும் மமிதா பைஜூ
இதை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் நடிக்க மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளார். இட்லி கடை, சிவகார்த்திகேயனின் 25 வது படங்களை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் இவர் இணைந்துள்ளார். நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!